" பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம்கொள்ளல் ஆகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா"
எனக்கு தெரிந்து ஒன்றரை வயதில் அம்மா சொல்லித்தந்த முதல் பாடல் "கற்பக விநாயக" இரண்டாவது "ஓடி விளையாடு பாப்பா". ஆணி அடித்தது மாதிரி என்ன ஒரு தீர்க்கமான அறிவுரை குழந்தைகளுக்கு.